மாற்கு 9:49 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு49 உப்பிட்டு பதனிடுவது போல ஒவ்வொருவரும் நெருப்பினால் பதனிடப்படுவார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202249 ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)49 endha baliyum upināl upiɹdapaɹduvadhubōla, endha manushanum akiniyināl upiɹdapaɹduvān. Viz kapitolaபரிசுத்த பைபிள்49 “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். Viz kapitola |