மாற்கு 9:45 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு45 உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கால்களுடன் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும் கால் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202245 உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)45 un kāl unaku iɹdar̄al uɹndākināl adhai thar̄ithu pōɹdu, nī iraɹndu kāl uɹdaiyavanāi aviyādha akiniyuɹlla narahathilē thaɹllapaɹduvadhai pārkilum, sapāɹniyāi jīvanukuɹl piravēsipadhu unaku nalamāyirukum. Viz kapitolaபரிசுத்த பைபிள்45 உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். Viz kapitola |