மாற்கு 9:44 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)44 angē avarhaɹl puɹu sāvāmalum akini aviyāmalum irukum. Viz kapitolaபரிசுத்த பைபிள்Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். Viz kapitola |