மாற்கு 9:37 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 “இப்படிப்பட்ட ஒரு சிறு பிள்ளையை எனது பெயரில் ஏற்றுக்கொள்கின்றவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றான்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)37 ‘ipaɹdipaɹta sir̄u piɹllaihaɹlil ondrai en nāmathinālē ētrukoɹlluhir̄avan ennai ētrukoɹlluhir̄ān; ennai ētrukoɹlluhir̄avan ennai alla, ennai anupinavarai ētrukoɹlluhir̄ān,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்37 “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். Viz kapitola |