மாற்கு 9:36 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 அவர் ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி தமது கைகளால் அணைத்தபடி, அவர்களிடம்: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)36 oru sir̄u piɹllaiyai eɹduthu, adhai avarhaɹl naɹduvilē nir̄uthi, adhai aɹnaithukoɹndu: Viz kapitolaபரிசுத்த பைபிள்36 பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு, Viz kapitola |