Online Bible

- Reklamy -




மாற்கு 9:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 அப்போது, அவருடைய உடைகள் இந்தப் பூமியிலுள்ள எவராலும் வெளுக்க முடியாதளவு மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

3 avarudaiya vasthiram ur̄aindha maɹaiyaipōl būmiyilē endha vaɹnnānum veɹluka kūɹdādha veɹnmaiyāi pirahāsithadhu.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 இயேசுவின் ஆடைகள் வெண்ணிறமாய் மின்னியது. அவை எவராலும் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு வெண்மையாய் இருந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அவருடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.

Viz kapitola kopírovat




மாற்கு 9:3

Následuj nás:

Reklamy


Reklamy