Online Bible

- Reklamy -




மாற்கு 8:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 அதற்கு அவருடைய சீடர்கள், “ஒருவரால் இந்த ஒதுக்குப்புறமான இடத்திலே இவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?” என்று கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “அவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை, சற்று தூரமான இந்த இடத்திலே எங்கே, யாரால் பெறமுடியும்?” என்று கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

4 adhatka avaruɹdaiya sīsharhaɹl: ‘indha vanāndharathilē oruvan engēyirundhu apangaɹlai koɹnduvandhu ithanai pērhaɹlai thirupthiyākakūɹdum?’ endrārhāɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனைபேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 8:4

Následuj nás:

Reklamy


Reklamy