மாற்கு 8:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 நான் அவர்களைப் பசியோடு வீட்டிற்கு அனுப்பினால் வழியில் அவர்கள் மயங்கி விழுவார்கள். மேலும், இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 பசியோடு நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பினால், வழியில் சோர்ந்து விழுவார்கள். ஏனெனில், சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்களே” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 ivarhaɹlil silar dhūrathil irundhu vandhavarhaɹl āhaiyāl, nān ivarhaɹlai paɹtiniyāi vīɹtuku anupiviɹtāl, vaɹiyil sōrndhu pōvārhaɹlē,’ ēndrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். Viz kapitola |