Online Bible

- Reklamy -




மாற்கு 8:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 அதற்கு அவர், “அப்படியானால், நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் மேசியா” என்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 ஆனால், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் கிறிஸ்து” என்றான்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

29 apoɹudhu avar: ‘nīngaɹl ennai yār endru solluhir̄īrhaɹl?’ endru kēɹtār pēdhuru piradhiyutharamāha; ‘nīr kir̄isthu’ endrān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.

Viz kapitola kopírovat




மாற்கு 8:29

Následuj nás:

Reklamy


Reklamy