மாற்கு 8:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 இயேசு அவனிடம், “கிராமத்துக்குள் போகாதே” என்று சொல்லி அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 இயேசு அவனிடம், கிராமத்துக்குப் போய் இதைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்று சொல்லி, அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 pinbu avar avanai nōki: ‘nī kirāmathil piravēsiyāmalum, kirāmathil idhai oruvarukum sollāmalum iru,’ endru solli, avanai vīɹtitku anupiviɹtār. Viz kapitolaபரிசுத்த பைபிள்26 இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். Viz kapitola |