Online Bible

- Reklamy -




மாற்கு 8:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 ஆகவே, அவர் அவனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுசென்றார். பின்பு, அவனுடைய கண்களின் மேல் துப்பி தமது கைகளை அவன்மீது வைத்து, “நீ எதையாவது காண்கின்றாயா?” என்று கேட்டார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 அவர் அந்தக் குருடனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுபோனார். இயேசு அவனுடைய கண்களின்மேல் துப்பி, தமது கைகளை அவன்மேல் வைத்து, “நீ எதையாவது காண்கிறாயா?” என்று கேட்டார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

23 avar kuruɹdanuɹdaiya kaiyai piɹdithu, avanai kirāmathuku veɹliyē aɹaithukoɹndu pōi, avan kaɹngaɹlil umiɹndhu, avanmēl kaihaɹlai vaithu: ‘edhaiyāhilum kāɹngir̄āyā?’ endru kēɹtār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

23 ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.

Viz kapitola kopírovat




மாற்கு 8:23

Následuj nás:

Reklamy


Reklamy