மாற்கு 8:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 “நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன். அவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கின்றார்கள். உண்பதற்கோ ஒன்றுமில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 “நான் இந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 ‘janangaɹlukāha paridhabikir̄ēn, ivarhaɹl ipoɹudhu yenniɹdathil thangiyirundha mūndru nāɹlāi sāpiɹda ondrum illādhirukir̄ārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 “நான் இம்மக்களுக்காகப் பெரிதும் வருந்துகிறேன். அவர்கள் என்னோடு மூன்று நாட்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். Viz kapitola |