Online Bible

- Reklamy -




மாற்கு 8:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 சீடர்கள் அவ்வேளையில் தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்து போனார்கள். அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே படகில் இருந்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 சீடர்கள் அவ்வேளையில், தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்துபோனார்கள். படகிலே அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே இருந்தது.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

14 sīsharhaɹl apangaɹlai koɹnduvara mar̄andhu bōnārhaɹl; paɹdavilē avarhaɹl iɹdathil oru apamāthiram irundhadhu.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது.

Viz kapitola kopírovat




மாற்கு 8:14

Následuj nás:

Reklamy


Reklamy