Online Bible

- Reklamy -




மாற்கு 8:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 தமது சீடர்களுடனே படகில் ஏறி தல்மனூத்தா பிரதேசத்திற்குச் சென்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 தமது சீடர்களுடனேகூட படகில் ஏறி, தல்மனூத்தா பகுதிக்கு வந்தார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

10 uɹdanē avar thammuɹdaiya sīsharōɹdēhūɹda paɹdavil ēr̄i, dhalmanūthāvin ellaihaɹlil vandhār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

10 பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.

Viz kapitola kopírovat




மாற்கு 8:10

Následuj nás:

Reklamy


Reklamy