மாற்கு 7:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 மேலும், அவர் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சம்பிரதாய முறைகளைக் கைக்கொள்வதற்காக இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் திறமைசாலிகள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 மேலும், அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்வதற்காக, இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் புத்திசாலிகள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 pinnum avar avarhaɹlai nōki: ‘nīngaɹl ungaɹl pārambariyathai kaikoɹllumbaɹdiku dhēvanuɹdaiya kaɹtaɹlaihaɹlai viyarthamākinadhu nandrā yirukir̄adhu. Viz kapitolaபரிசுத்த பைபிள்9 மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. Viz kapitola |