மாற்கு 7:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதரின் சம்பிரதாய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, மனிதரின் பாரம்பரிய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 nīngaɹl dhēvanuɹdaiya kaɹtaɹlaiyai thaɹlliviɹtu, manusharuɹdaiya pārambariyathai kaikoɹndu varuhir̄avarhaɹlāi, kiɹnnangaɹlaiyum, sembuhaɹlaiyum kaɹuvuhir̄īrhaɹl; matrum ipaɹdipaɹta anēha saɹdanguhaɹlaiyum anusarithu varuhir̄īrhaɹl,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார். Viz kapitola |