Online Bible

- Reklamy -




மாற்கு 7:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கின்றார்கள்; அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’ என்பதாக எழுதப்பட்டுள்ளது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே.’

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

7 manusharuɹdaiya katpanaihaɹlai ubadhēsangaɹlāha pōdhithu, vīɹnāi yenaku ārādhanai seihir̄ārhaɹl endrum, eɹudhiyirukir̄apirahāram, māyakārarāhiya ungaɹlai kur̄ithu, yēsāya nandrāi thīrkatharisanam solliyirukirān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது. அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

Viz kapitola kopírovat




மாற்கு 7:7

Následuj nás:

Reklamy


Reklamy