மாற்கு 7:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாகப் பேசத் தொடங்கினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாய் பேசத் தொடங்கினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 uɹdanē avanuɹdaiya sevihaɹl thir̄akapaɹtu, avanuɹdalya nāvin kaɹtum aviɹndhu, avan sevvaiyāi pēsinān. Viz kapitolaபரிசுத்த பைபிள்35 இயேசு இதனைச் செய்ததும் அந்த மனிதனால் கேட்க முடிந்து. பிறகு அவனால் நாவைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசவும் முடிந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். Viz kapitola |