மாற்கு 6:51 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு51 பின்பு அவர், அவர்களுடன் அந்தப் படகில் ஏறினார், அப்போது காற்று தணிந்து போயிற்று. அவர்கள் மிகவும் வியந்து திகைத்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்51 அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202251 பின்பு இயேசு, அவர்களுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டார். அப்பொழுது காற்று அமர்ந்து போயிற்று. அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)51 apoɹudhu kātru amarndhadhu; adhināl avarhaɹl thangaɹlukuɹllē mihavum biramithu āj̄ariyapaɹtārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்51 பிறகு அவர் சீஷர்கள் இருந்த படகினுள் ஏறிக்கொண்டார். காற்று அமைதியாயிற்று சீஷர்கள் பெரிதும் பிரமித்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)51 அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். Viz kapitola |