மாற்கு 6:50 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு50 ஏனெனில் அவர்கள் எல்லோரும் அவரைக் கண்டு பயமடைந்திருந்தார்கள். உடனே அவர் அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்50 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202250 ஏனெனில் அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள். உடனே இயேசு அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான். பயப்படாதிருங்கள்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)50 avarhaɹl ellārum avarai kaɹndu kalakamaɹdaindhārhaɹl. uɹdanē avar avarhaɹlōɹdē pēsi ‘thiɹdan koɹllungaɹl, nāndhān, bayapaɹdādhirungaɹl,’ endru solli, avarhaɹl irundha paɹdavil ēr̄inār. Viz kapitolaபரிசுத்த பைபிள்50 எல்லாரும் இயேசுவைப் பார்த்து பயந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று தேற்றினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)50 அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, Viz kapitola |