மாற்கு 6:49 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு49 அவர் கடலின் மேல் நடப்பதை அவர்கள் கண்டபோது அவரை ஒரு பேய் என்று நினைத்து அலறினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்49 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202249 இயேசு கடலின்மேல் நடப்பதை அவர்கள் கண்டு, அவரை ஒரு பேய் என்று நினைத்து அலறினார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)49 avar kaɹdalinmēl naɹdakir̄adhai avarhaɹl kaɹndu, āvēsam endru yeɹnni, sathamiɹtu, alar̄inārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்49 இயேசுவின் சீஷர்கள் அவர் தண்ணீரின் மேல் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் அவரை ஒரு ஆவி என்று நினைத்தனர். அவர்கள் அச்சத்தோடு கூச்சலிட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)49 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். Viz kapitola |