Online Bible

- Reklamy -




மாற்கு 6:46 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

46 அவர் அவர்களைவிட்டுப் புறப்பட்ட பின்பு மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

46 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

46 இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டப் பின்பு, மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

46 avar janangaɹlai anupiviɹta pinbu, jebam paɹnnumbaɹdi oru malaiyinmēl ēr̄inār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

46 அந்த மக்களை இயேசு வழியனுப்பிய பின்பு பிரார்த்தனை செய்வதற்காக மலைக்குச் சென்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

46 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.

Viz kapitola kopírovat




மாற்கு 6:46

Následuj nás:

Reklamy


Reklamy