மாற்கு 6:44 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாய் இருந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)44 apam sāpiɹta purushar ēr̄akur̄aiya aiyāyiram bērāyirundhārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்44 ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் Viz kapitola |