மாற்கு 6:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 இப்படியாக அதிக நேரம் கடந்துவிட்டதால் அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான ஒரு இடம், வெகு நேரமுமாகிவிட்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 இவ்வாறு வெகுநேரம் கடந்துவிட்டது. எனவே அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம், நேரமுமாகிவிட்டது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 vehunēram sendra pinbu, avaruɹdaiya sīsharhaɹl avariɹdathil vandhu: ‘idhu vanāndharamāna iɹdam, vehu nēramum āyitru: Viz kapitolaபரிசுத்த பைபிள்35 அன்று அதிக நேரமாயிற்று. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள், “இங்கு எந்த மக்களும் வாழவில்லை, மற்றும் வெகு நேரமாகிவிட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று; Viz kapitola |