மாற்கு 6:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 யோவானின் சீடர்கள் இதைக் கேள்விப்பட்டபோது, அவர்கள் வந்து அவனது உடலை எடுத்து அதை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 இதை யோவானின் சீடர்கள் கேள்விப்பட்டு, வந்து அவனது உடலை எடுத்து கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 avanuɹdaiya sīsharhaɹl adhai kēɹlvipaɹtu vandhu, avan uɹdalai yeɹduthu, oru kallar̄aiyil vaithārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்29 அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். Viz kapitola |