மாற்கு 6:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆயினும், அவன் தான் கொடுத்த ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும் அதை அவளுக்கு மறுக்க விரும்பவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தான் கொடுத்த ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும் அதை அவளுக்கு அவன் மறுக்க விரும்பவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 apoɹudhu rājā mihundha dhukam aɹdaindhān; āhilum, āɹnaiyi nimithamum, kūɹda pandhi yirundhavarhaɹli nimithamum, avaɹluku Viz kapitolaபரிசுத்த பைபிள்26 ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்கமனதில்லாமல்; Viz kapitola |