மாற்கு 6:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு அவனைக் கொலை செய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு, யோவானைக் கொலைசெய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)19 ērōdhiyāɹlum avanuku j̄adhininaithu, avanai kondrubōɹda manadhāyirundhāɹl; āhilum avaɹlāl kūɹdāmat pōyitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று. Viz kapitola |