மாற்கு 6:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அத்துடன் அவர்கள் அநேக பேய்களைத் துரத்தி, நோயாளிகள் பலருக்கு எண்ணெய் பூசி, அவர்களைக் குணமாக்கினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவர்கள் அநேக பிசாசுகளைத் துரத்தினார்கள்; பல நோயாளிகளுக்கு எண்ணெய் பூசி, அவர்களை சுகப்படுத்தினார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 endru pirasangithu, anēham pisāsuhaɹlai thurathi, anēham nōyāɹlihaɹlai yeɹnneibūsi j̄osthamākinārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 அவர்கள் பல பிசாசுகளை மக்களிடமிருந்து விரட்டினர். அவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு ஒலிவ எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள். Viz kapitola |