மாற்கு 6:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இயேசு அங்கிருந்து புறப்பட்டு தமது சொந்த பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவருடன் போனார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இயேசு அங்கிருந்து புறப்பட்டு, தமது சொந்தப் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவருடன் சென்றார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 aver avviɹdam viɹtu pur̄apaɹtu, thām vaɹlarndha ūruku vandhār; avaruɹdaiya sīsharum avarōɹdēhūɹda vandhārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அவ்விடத்தைவிட்டு இயேசு தன் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள். Viz kapitola |