மாற்கு 5:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவன் இயேசுவை தூரத்தில் கண்டபோது ஓடிப் போய் அவருக்கு முன்பாக விழுந்து, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 avan iyēsuvai dhūrathilē kaɹndabōdhu, ōɹdivandhu, avarai paɹnindhuhoɹndu; Viz kapitolaபரிசுத்த பைபிள்6 தொலைவில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே அவரைப் பார்த்துவிட்டான் அவன். ஓடி வந்து அவர் முன்னால் பணிந்து நின்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்து கொண்டு: Viz kapitola |