Online Bible

- Reklamy -




மாற்கு 5:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

38 அவர்கள் ஜெபஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு மக்கள் அழுவதனாலும் சத்தமிட்டுப் புலம்புவதனாலும் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை இயேசு கண்டார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 அவர்கள் ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்தபோது, மக்கள் அழுவதினாலும் சத்தமிட்டுப் புலம்புவதினாலும் ஏற்பட்ட குழப்பத்தை இயேசு கண்டார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

38 jeba ālaya thalaivan uɹdaiya vīɹtilē vandhu, sandhaɹdiyaiyum mihavum aɹudhu pulambuhir̄avarhaɹlaiyum kaɹndu,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

38 இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,

Viz kapitola kopírovat




மாற்கு 5:38

Následuj nás:

Reklamy


Reklamy