Online Bible

- Reklamy -




மாற்கு 5:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

28 ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டாலே குணமடைவேன்” என்று அவள் எண்ணியிருந்தாள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

28 மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

28 ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

28 janakūɹtathukullē avaruku pinnāha vandhu, avaruɹdaiya vasthirathai thoɹtāɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

28 அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

28 ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.

Viz kapitola kopírovat




மாற்கு 5:28

Následuj nás:

Reklamy


Reklamy