மாற்கு 5:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 அதனால் இயேசு அவனுடன் சென்றார். அப்போது, மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக்கொண்டு பின்னால் சென்றது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 எனவே இயேசு அவனுடன் சென்றார். போகும்போது, ஒரு மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)24 avar avanōɹdē hūɹda pōnār. thiraɹlāna janangaɹl avaruku pinsendru, avarai nerukinārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்24 ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள். Viz kapitola |