மாற்கு 4:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவன் விதைகளைத் விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)4 avan vidhaikaiyil, sila vidhai vaɹiyaruhē viɹundhadhu; āhāyathu par̄avaihaɹl vandhu adhai paɹjithupōɹtadhu. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. Viz kapitola |