மாற்கு 4:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 மேலும் அவர் சொன்னதாவது: “இறைவனுடைய அரசானது ஒருவர் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 மேலும் இயேசு சொன்னார்: “இறைவனுடைய அரசு ஒருவர் விதைகளை நிலத்தில் விதைக்கிறதற்கு ஒப்பாயிருக்கிறது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 pinnum avar avarhaɹlai nōki: ‘dhēvanuɹdaiya rājyamānadhu, oru manushan nilathil vidhaiyai vidhaithu; iravil thūngi, Viz kapitolaபரிசுத்த பைபிள்26 பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; Viz kapitola |