மாற்கு 4:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஒளித்து வைக்கப்பட்டவை யாவும் வெளியில் தெரிய வரும், மறைத்து வைக்கப்பட்டவை அனைத்தும் பகிரங்கமாகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 வெளிப்படாமல் மறைத்திருப்பது ஒன்றுமில்லை, வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)22 veɹliyarangamāhādha andharangamum illai, veɹliku varādha mar̄ai poruɹlum illai. Viz kapitolaபரிசுத்த பைபிள்22 மறைக்கப்படுகிற எந்தக் காரியமும் வெளியே வரும். எல்லா இரகசியங்களும் தெரிவிக்கப்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளு மில்லை. Viz kapitola |