மாற்கு 4:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவர் பல காரியங்களை அவர்களுக்கு உவமைகள் மூலமாக போதித்தார். அவர் கற்பித்தபோது அவர்களுக்குச் சொன்னதாவது: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 இயேசு பல காரியங்களை, உவமைகள் மூலம் அவர்களுக்கு போதித்தார். அவர் தமது போதனையில் அவர்களுக்கு இதைச் சொன்னார்: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 avar anēha visēshangaɹlai uvamaihaɹlāha avarhaɹluku pōdhithār; pōdhikir̄apoɹudhu avarhaɹluku j̄onnadhu: Viz kapitolaபரிசுத்த பைபிள்2 இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது: Viz kapitola |