மாற்கு 4:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 ஆயினும் இந்த உலகத்திற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும் இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் அது பலனற்றுப் போய் விடுகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)19 ivarhaɹlē muɹlluɹlla iɹdangaɹlil vidhaika paɹtavarhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 வாழ்க்கைத் துன்பங்களும், பண ஆசைகளும் பிற எல்லாவிதமான காரியங்களின் மீதுள்ள விருப்பங்களும் இவர்களிடம் போதனைகள் வளராமல் செய்துவிடுகின்றன. எனவே இவர்கள் வாழ்க்கையில் போதனை எந்தவிதமான பலனையும் உண்டாக்குவதில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். Viz kapitola |