Online Bible

- Reklamy -




மாற்கு 3:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 முதலில் பலமுள்ள ஒருவனைக் கட்டிப் போடாமல் அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து அவனுடைய உடைமைகளை எவராலும் கொள்ளையிட முடியாது. அவனைக் கட்டிப் போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 முதலில் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளை எவராலும் அள்ளிக்கொண்டு போகமுடியாது. அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

27 balavānai mundhi kaɹtināloɹiya, oruvanum balavānuɹdaiya vīɹtukuɹl puhundhu, avan uɹdaimaihaɹlai koɹllaiyiɹda kūɹdādhu; kaɹtinānēyāhil, avan vīɹtai koɹllaiyiɹduvān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

27 “ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

Viz kapitola kopírovat




மாற்கு 3:27

Následuj nás:

Reklamy


Reklamy