மாற்கு 3:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார்: “சாத்தானால் எப்படி சாத்தானை துரத்த முடியும்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார், “சாத்தானைத் துரத்த சாத்தானால் எப்படி முடியும்? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 avarhaɹlai avar aɹaithu, uvamaihaɹlāi avarhaɹluku j̄onnadhāvadhu: ‘sāthānai j̄āthān thurathuvadhu epaɹdi? Viz kapitolaபரிசுத்த பைபிள்23 ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். “சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? Viz kapitola |