மாற்கு 2:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, அவனுடைய விருந்தின நண்பர்கள் உபவாசம் இருக்க முடியுமோ? மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவர்கள் உபவாசமிருக்க முடியாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)19 adhatku iyēsu: ‘maɹnavāɹlan thangaɹlōɹdirukaiyil maɹnavāɹlanuɹdaiya thōɹar ubavāsipārhaɹlā? maɹnavāɹlan thangaɹluɹdanē irukum varaikum ubavāsika māɹtārhaɹlē. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. Viz kapitola |