மாற்கு 16:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அவர் அவர்களிடம், “நீங்கள் உலகம் எங்கும் போய் எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 இயேசு சீடர்களிடம், “நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)15 pinbu, avar avarhaɹlai nōki: ‘ningaɹl ulaham engum bōi, sarva siruɹshtikum suvisēshathai pirasangiyungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். Viz kapitola |