Online Bible

- Reklamy -




மாற்கு 15:45 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

45 அவன் நூற்றுக்குத் தளபதியிடமிருந்து, அதை உறுதி செய்துகொண்ட பின், இயேசுவின் உடலை யோசேப்பிடம் கையளித்தான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

45 நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

45 நூற்றுக்குத் தலைவனிடமிருந்து அதை உறுதி செய்துகொண்ட பின்பு, அவன் இயேசுவின் உடலை யோசேப்பிடம் கொடுத்தான்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

45 nūtruku adhibadhiyinālē adhai ar̄indhu koɹnda pinbu, sarīrathai yōsēpin iɹdathil koɹduthān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

45 நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.

Viz kapitola kopírovat




மாற்கு 15:45

Následuj nás:

Reklamy


Reklamy