Online Bible

- Reklamy -




மாற்கு 15:39 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

39 இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்று கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதி அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டு, “நிச்சயமாகவே இவர் இறைவனுடைய மகனே தான்” என்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

39 avaruku edhirē nindra nūtruku adhibathi avar ipaɹdi kūpiɹtu jīvanai viɹtadhai kaɹndabōdhu: ‘meiyāhavē indha manushan dhēvanuɹdaiya kumāran,’ endrān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

39 இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.

Viz kapitola kopírovat




மாற்கு 15:39

Následuj nás:

Reklamy


Reklamy