மாற்கு 15:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 சிலுவையிலிருந்து இறங்கி வந்து உன்னை நீயே காப்பாற்றிக்கொள்!” என்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 unnai nīyē iraɹj̄ithukoɹl: siluvaiyil irundhir̄angi vā,’ endru avarai dhūshithārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்30 ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். Viz kapitola |