Online Bible

- Reklamy -




மாற்கு 15:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 அத்தோடு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டாக சிலுவையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது: “யூதருடைய அரசன்.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

26 avar aɹdaindha ākinaiyin muhāndharathai kāɹnbikum boruɹtu, ‘yūdharuɹdaiya rājā’ endru eɹudhi, siluvaiyin mēl kaɹtinārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 15:26

Následuj nás:

Reklamy


Reklamy