மாற்கு 14:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம் பண்ணுவதற்கென முன்னதாகத் தயார் செய்யும்படியே அவள் இந்த வாசனைத் தைலத்தை என்னுடைய உடலின்மேல் ஊற்றினாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம்பண்ணுவதற்கென, முன்னதாகவே ஆயத்தம் செய்யும்படி, அவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றினாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 ivaɹl thannāl iyandradhai j̄ēidhāɹl; nān aɹdakam baɹnnapaɹduvadhatku ethanamaha, en sarīrathil thailam būsa mundhi koɹndāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். Viz kapitola |