மாற்கு 14:72 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு72 உடனே சேவல் இரண்டாம் முறை கூவிற்று. அப்போது, “சேவல் இரு முறை கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவு கூர்ந்தான். அதனால் அவன் மனங்கசந்து அழுதான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்72 உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202272 உடனே சேவல் இரண்டாம் முறையாக கூவியது. அப்பொழுது, “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் மனம்வருந்தி அழுதான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)72 uɹdanē sēval iraɹndāndharam kūvitru. ‘sēval iraɹndu tharan gūvuhir̄adhatku munnē nī ennai mūndru tharam marudhalipāi,’ endru iyēsu thanaku j̄onna vārthaiyai pēdhuru ninaivuhūrndhu, mihavum aɹudhān. Viz kapitolaபரிசுத்த பைபிள்72 பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)72 உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான். Viz kapitola |