மாற்கு 14:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்; எனவே, விரும்புகிற போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நானோ எப்போதும் உங்களுடன் இருக்கப் போவதில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்; விரும்புகிற போதெல்லாம், நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)7 tharithirar epōdhum ungaɹl iɹdathil irukir̄ārhaɹl, ungaɹluku manadhuɹndāhum bōdhellām nīngaɹl avarhaɹluku nanmai seiyalām, nānō epōdhum ungaɹl iɹdathil irēn. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் விரும்பும்போது எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். Viz kapitola |