Online Bible

- Reklamy -




மாற்கு 14:60 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

60 அப்போது தலைமை மதகுரு அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று இயேசுவைப் பார்த்து, “நீ பதில் சொல்ல மாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கின்ற சாட்சியம் என்ன?” என்று கேட்டான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

60 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

60 அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

60 apoɹudhu piradhāna āsāriyan eɹundhu naɹduvē nindru. iyēsuvai nōki: ‘ivarhaɹl unaku virōdhamāi j̄olluhir̄adhai kur̄ithu nī ondrum solluhir̄adhillaiyā?’ endru kēɹtān.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

60 தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

60 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:60

Následuj nás:

Reklamy


Reklamy